பீட்டா அமைப்பின் விளம்பர தூதராக திரிஷா இல்லை என அவரது தாயார் உமா தெரிவித்துள்ளார்.
பீட்டா அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் நடிகை திரிஷாவுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூகவலைத்தளங்களிலும் மிக கீழ்த்தரமாக திரிஷாவை விமர்சித்தனர், இவருடைய டுவிட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக டுவிட் செய்யப்பட்டிருந்தது. இதனால் மனம்நொந்து போன திரிஷா டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
இதையடுத்து ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை என்று திரிஷா விளக்கம் அளித்திருந்தார்.
பீட்டா அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் நடிகை திரிஷாவுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
சமூகவலைத்தளங்களிலும் மிக கீழ்த்தரமாக திரிஷாவை விமர்சித்தனர், இவருடைய டுவிட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக டுவிட் செய்யப்பட்டி ருந்தது. இதனால் மனம்நொந்து போன திரிஷா டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
இந்நிலையில் திரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
திரை உலகில் 14 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் நடிகை திரிஷாவுக்கு முன்னணி நடிகைகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
திரிஷா முதன் முதலாக 2002--ம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 2016-ம் ஆண்டுடன் திரிஷா திரை உலகத்திற்கு வந்த 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மொத்தம் 5 மொழிகளில் 60 படங்கள் நடித்துள்ளார். இதுவரை 26 விருதுகளை வாங்கியுள்ளார்.
14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு திரிஷாவுக்கு திரை துறையை சேர்ந்த பல்வேறு தரப்பினர் சமுக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தினமும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் கதறி அழும் காட்சியையும் பார்க்க முடிகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அதிமுக. தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முதல்முறையாக மலையாளப் படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. ஆனால் மலையாளப்படத்த்தில் நடிக்க இதுவரை நடிக்க வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. தற்போது அவருக்கு அந்த வாய்ப்பு அமைந்துள்ளது. ஷ்யாமபிரசாத் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் அடுத்த வருடம் தொடங்குகிறது. இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. எனவே அடுத்த வருடம் முதல் த்ரிஷா மலையாளப் படத்தின் படபிடிப்பில் கலந்த்து கொள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டு விட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.