இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் RRR நடிகர் ராம் சரனை செவ்வாய்க்கிழமை மதிய உணவுக்காக சந்தித்தனர். இவரும் 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்த கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க இருந்தார். இது போல பல நடிகைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளனர்.
நடிகை த்ரிஷா பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோருடன் ஒரு புது புராஜெக்டில் கைக்கோர்த்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தென்னிந்திய நடிகைகளில், அதிகம் சம்பளம் வாங்கும் நாயகிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் நமக்கு பிடித்த ஒரு நடிகை டாப்பில் உள்ளார். அவர் யார் தெரியுமா?
இன்னும் சில தினங்களில் லண்டனில் இருந்து அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் சென்னை திரும்பும் நிலையில், படத்தின் சூட்டிங் பூனாவில் துவங்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
Dhanush D50 Update: ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ’என்னை அறிந்தால்’ படங்களைத் தொடர்ந்து தற்போது நடிகை த்ரிஷா ’விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் ராணி என புகழப்படும் த்ரிஷா மென்மையான அழகுக்கு பெயர் போனவர். பொன்னியின் செல்வன் பட விழாக்களில் கலந்து கொண்டிருந்த அவர், ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அழகாக இருந்தார். சரி, அவரது மென்மையான அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்வோமா?
நடிகை திரிஷா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பொதுவாக நாயகிகளின் வயதை சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் 40 வயதிலும் நாயகியாக நடித்து பல இளம் நாயகிகளுக்கு சவாலாக இருக்கும் திரிஷாவின் வயதை சொல்வது தான் அவருக்கு பெறுமை. சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் திரிஷா குறித்த ஒரு ஸ்பெஷல் ஸ்டோரியை தற்போது காணலாம்.
Actress Trisha 40th Birthday: 40 வயதிலும் 20 வயது பெண் போல 90’ஸ் கிட்ஸ் மற்றும் 2 கே கிட்ஸ்களை கவர்ந்துள்ளார் திரிஷா. அது தான் திரிஷா. இதே இளமையுடன் என்றும் அவர் தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ வாழ்த்துக்கள்.
Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 உலகம் முழுவதும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்து இருந்தது.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் சமந்தா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை வேறு ஒருவர் என்பதை மனம் திறந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் சிங்கம் நடிக்கவைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.