இத்தகைய காலகட்டத்தில் உணவுப்பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் சில யோகாசனங்கள் நம்மை உயிர்வாழ வழி செய்கிறது. மேலும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க யோகாசனங்கள் சிலவற்றை இங்குப் பார்க்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் உங்கள் கர்ப்பக்காலத்தில் நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க சில யோகாசனங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும் நீங்கள் இந்த யோகாசனங்கள் பின்வரும் வழிமுறைப்படி செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து அனைத்துத் தகவல் இங்குப் பார்ப்போம்.
Brain Detox: பணிச்சுமை, வீட்டுப் பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் ஆகியவை மூளையின் செயல்திறனை பாதித்து, மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன.
பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வலி அதிகம் ஏற்படுவதைத் தடுக்க பின்வரும் யோகாசனங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உணவு எப்படி நமக்கு அவசியமோ அதைவிடப் பல மடங்கு யோகா நமக்குப் பலன் தருகிறது. மேலும் மாதவிடாய் நேரத்தில் குறிப்பிட்ட இந்த யோகாசனங்கள் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றை நாம் இங்கு முழுவதுமாக அறியலாம்.
Weight Loss Yoga: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக தொப்பை, உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது. உடல் பருமன் உடலை நோய்களின் கூடாரமாக ஆக்கி விடும், இந்நிலையில், உடல் எடையை குறைக்க உதவும் ஆற்றல் கொண்ட சிறந்த யோகாசனங்களை அறிந்து கொள்ளலாம்.
Facial yoga by expert : யோகா நிபுணர்களின் படி, சில யோகா பயிற்சிகள் தொடர்ந்து நாம் செய்ய ஆரம்பித்தால், வயது கூடினாலும் சருமத்தின் பொலிவு அப்படியே இருக்கக்கூடும்.
Yoga asanas for cardiac arrest : மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க சில யோகா பயிற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டும். இவை மிகவும் பயனுள்ள யோகா ஆசனங்களாக இருக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
OM Mantra: மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்’ என்ற பெயரும் உண்டு. ஓம் எனும் மந்திரம் பிரபஞ்ச மந்திரமாகவும் திகழ்கிறது.
Coimbatore Yoga Practioners Won Medals: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளனர்...
Yoga Asanas For Gastric Problems in Tamil: வாயு பிரச்சினையால் நீங்கள் தினமும் அவதிப்படுகிறீர்கள் என்றால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள யோகாசங்களை செய்யுங்கள்.
Yoga Asanas For Thigh Fat Reduction: உடல் எடை அதிகரிப்பு நம்மில் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக, தொப்பை, தொடை, இடுப்பு ஆகிய இடங்களில் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதை அகற்றுவது பிரம்மபிரயத்னமாகவே உள்ளது.
Effective Yoga Asanas To Reduce Belly Fat : உடல் எடை கூட முக்கிய காரணம் பொரித்த உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதே. இதனால் வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் தேவையற்ற கொழுப்பு சேர்வதால் தொப்பை ஏற்படுகிறது.
Yoga for Waist fat : அசிங்கமான இடுப்பு கொழுப்பை குறைக்க, சில யோகாசனங்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். இது மூலம் நீங்கள் கட்டாயம் சிறந்த பலனைப் பெறுவீர்கள்.
Yoga Asanas For Weight Loss: இந்நாட்களில் பலருக்கு உள்ள ஒரு பொதுவான இலக்கு உடல் எடையை குறைப்பதுதான். உடல் எடையை குறைக்க இந்த காலத்தில் பல வழிகளும் உள்ளன. ஜிம், டயட் என பல வித முயற்சிகளை மேற்கொண்டு மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள்.
தைராய்டு சுரப்பியின் வேலை தைராக்ஸின் ஹார்மோனை உற்பத்தி செய்வதாகும், இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் ஆற்றல் அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த சுரப்பி சரியாக செயல்படாதபோது, தைராய்டு நோய் ஏற்படுகிறது.
Year Ender Health: 2023ம் ஆண்டில் இருந்து 2024ஆம் ஆண்டை நோக்கி நாம் செல்லும்போது, இந்த ஆண்டு சமூக ஊடகங்களில் அதிகம் கவனம் பெற்றத் துறைகள் எவை என்று பார்த்தால் அதில் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான போக்குகள் அதிகரித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.