Facial yoga by expert : யோகா நிபுணர்களின் படி, சில யோகா பயிற்சிகள் தொடர்ந்து நாம் செய்ய ஆரம்பித்தால், வயது கூடினாலும் சருமத்தின் பொலிவு அப்படியே இருக்கக்கூடும்.
Yoga asanas for cardiac arrest : மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க சில யோகா பயிற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டும். இவை மிகவும் பயனுள்ள யோகா ஆசனங்களாக இருக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
International Day of Yoga : கர்ப்ப காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்தால், இயற்கையான பிரசவத்தை பெறலாம். அத்தகைய சில யோகாசனங்களைப் பற்றி இன்று நாம் இந்த பதிவில் காணப் போகிறோம்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் தாங்கள் யோகாசனம் செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதில், ஷ்ரேயா பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ‘விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் சத்குரு அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கோவையில் உக்கடம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அதில் அவர் பேசியதை இங்கு காணலாம்.
Yoga Therapy for Mental Health: உடலை பிட் ஆக வைத்திருக்க சில பயிற்சிகள் தேவைப்படுவது போல, மன ஆரோக்கியத்திற்கும் பயிற்சிகள் தேவை. உங்கள் குறிக்கோளை அடைய தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்க யோகா உளவியல் வழி வகுக்கும்.
நீரிழிவு நோயினால் அவதிபடுபவர்களுக்கு இந்த யோகாசனங்கள் நிரந்திர தீர்வைத் தரும். அதாவது இந்த யோகா கணயத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தும் சில யோகாசனங்களை அறிந்து கொள்ளலாம்.
யோகக்கலை என்பது நம் நாட்டின் பாரம்பரியக் கலை. யோகா உடல் பிரச்சனைகளை தீர்ப்பதோடு, மனதுக்கும் நலம் தரும் வாழ்வியல் கலை. உடல்ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் யோகா மிகவும் நன்மை பயக்கிறது.
வலி உணர்வை யோகா போக்குகிறது என்றும், நெகிழ்வுத்தன்மை, சீரான இயக்கம், தசை வலிமை, ஒருங்கிணைப்பு என பல்வேறு நலன்களையும் யோகா தருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது
பிரணாயாமம் - யோகாவில் சுவாசக் கட்டுப்பாட்டு பயிற்சி - கொரோனா வைரஸ் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.