மினி பேருந்தை இழுத்து யோகா ஆசிரியை சாகசம்

மினி பேருந்தை இழுத்து யோகா ஆசிரியை சாகசம்: குவியும் பாராட்டு

திருவண்ணாமலையில், பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுகாதாரம் பாதுகாப்பை வலியுறுத்தி மினி பேருந்தை கையால் இழுத்து சாகசம் செய்த யோகா பயிற்சி ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Trending News