உறவில் ஏற்றத்தாழ்வுகள், மோதல்கள், சண்டை சச்சரவுகள் போன்றவை இருக்கும். அந்த அனைத்தையும் கடந்து தான் உறவை நாம் நீண்ட நாட்களுக்கு நல்ல முறையில் எடுத்து செல்ல வேண்டும்.
பொறாமை என்பது காதல் உறவில் தவிர்க்கமுடியாத ஒன்று, ஆனால் இந்த உணர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் உள்ளது. பொறாமை அதிகமாகும்போது அது சந்தேகமாக மாறி உறவை முறித்துவிடும்.
புதுமண தம்பதிகளாக இருப்பவர்களுக்கும், புதுமண தம்பதிகளாக மாறப்போகிறவர்களுக்கும் இங்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் உங்கள் உறவு சிறப்பாக அமையும்.
தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
DEATH CERTIFICATE : மனைவியை கைது செய்ய வேண்டியும் உயிருடன் இருக்கும் போதே எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு
CRIME : சென்னை சூளைமேடு அருகே கழிவறையில் வைத்து கணவரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீ கடைக்கு வேலைக்கு சென்ற மனைவி மீது கணவரின் சந்தேகத்தால் ஏற்பட்ட பயங்கரம்
CRIME : மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், கடப்பாரையால் அடித்து மனைவி கொலை செய்திருக்கிறார். சென்னை குன்றத்தூரில் அரங்கேறிய கொடூர சம்பவத்தின் முழு பின்னணி
CRIME : செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர் அருகே, மது போதையில் மாமியாரைத் தாக்கி, மாமனாரை கொன்ற, மருமகனின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.