ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறாக இருந்த கணவரை, மனைவியே திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார். வேன் மோதி விபத்துக்குள்ளானதாக நாடகமாடிய காதலர்கள் போலீசில் பிடிபட்டது எப்படி ?
Bride Groom Video: திருமண நிகழ்வின் போது மணமகனும், மணமகளும் செய்யும் ஒருசில காரியங்கள் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது. இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதை விரும்புகிறார்கள்.
தன்னை விட்டு பிரிந்துவந்த மனைவியை பழிதீர்க்கத் திட்டமிட்ட கணவர், கத்தியால் குத்த, தடுக்கவந்த பெண் குத்து பட்டு உயிரிழந்தார். ஆம்பூரை அதிர வைத்த பகீர் சம்பவத்தின் முழு பின்னணி இதோ...
Chennai Crime News: குடிபோதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய வழக்கில் மனைவி, மகள், மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குடிபோதையில் 20 வயதுக்குட்பட்ட நபர் ஒருவர், தனக்கு மட்டன் சமைத்து தரவில்லை என மனைவி மீது புகார் அளிக்க காவல்துறைக்கு பலமுறை போன் செய்ததால் கைது செய்யப்பட்டார்.
தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது எனவும் கூறி தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார். பிறகு என்ன நடந்தது? விவரிக்கும் காணொளி.
கணவன் தைத்துக்கொடுத்த ஜாக்கெட் பிடிக்காமல் போனதால் தம்பதியருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.