உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் வைரஸை தடுக்க மக்களுக்கு 4-வது பூஸ்டர் டோஸை செலுத்த ஜெர்மனி அறிவித்துள்ளது, மேலும் இதனை பிரிட்டனும் பின்பற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள நிலையில், 'தாய்மை' என்ற அடிப்படையில் 'பெண்மையை' வரையறுப்பதை நிறுத்த வேண்டும் மிகவும் முக்கியமானது என்று பென்னட் கூறினார்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன.
ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகள் நடந்த பயங்கரவாத போரில் பங்கேற்பதற்கான பாகிஸ்தானின் முடிவை அடிக்கடி விமர்சித்த கான், தற்போது ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
உலகின் மிக சொகுசு சிறை: சிறையின் பெயரைக் கேட்டாலே கருப்புக் கம்பிகள், இருட்டு அறைகள், மோசமான உணவுகள் போன்ற விஷயங்கள் உங்கள் கண் முன்னே வரும். ஆனால், கைதிகளுக்கு ஆடம்பர வசதிகள் கிடைக்கும் சிறைகளும் உள்ளன. இவற்றின் முன் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கூட ஒன்றும் இல்லை எனலாம்.
உலகின் ‘பலே’ திருடர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த ‘Money Heist’ போன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து 31 ஆண்டுகள் ஆன பிறகும், அமெரிக்க புலனாய்வு அமைப்பிற்கு திருடர்கள் பற்றிய எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.
தஜகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தாலிபான்கள் தவறுதலாக பணத்தை அனுப்பிய நிலையில், தஜகிஸ்தான் இப்போது கை விரித்து விட்டதால், பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.
உளவுத் துறையின் சைபர் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில், மாநில காவல்துறை, கூட்டுறவு வங்கிகள், துணை ராணுவப் படைகள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அரசுத் துறைகள் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இரு தலைவர்களுக்கு இடையில் நல்ல நட்பு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக இரு தலைவர்களுக்கு இடையேயான நட்பு பாதிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறுகிறார்.
பொது இடங்களில் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் 10 நாட்கள் தடைவிதிக்கப்பட்ட நாடு எது தெரியுமா? அதுமட்டுமல்ல 10 நாட்களுக்கு நோ டிரிங்க்ஸ் என்று மதுவுக்கும் தடா விதித்த நாடு வட கொரியா
எதையெல்லாம் திருடுவது என்று மிகப் பெரிய பட்டியல் போட்டாலும், அதில் இடம் பெற முடியாத ஒன்று பாலம். ஆனால், 58 அடி நடைபாலத்தையே திருடிய கதையை கேள்விப்பட்டதுண்டா?
வட கொரியா ஒரு விநோதமான நாடு. அங்குள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை அதன் சர்வாதிகாரி கின் ஜாங் உன் (Kim Jong Un) தான் நிர்ணயிக்கிறார்.
Uber Eats என்னும் உணவு விநியோக நிறுவனம் விண்வெளிக்கு உணவு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது அந்த நிறுவனம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.