வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு!

வாரத்தில் 5 நாட்கள் பணி, ஆண்டுதோறும் 17 சதவீத ஊதிய உயா்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியா்கள் யூனியனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Trending News