6, 7, 8 ஆகிய வகுப்பு அறிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை நடைபெறவிருக்கும் ஆறு ஏழு எட்டு ஆகிய வகுப்பைச் சேர்ந்த அறிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு.

Trending News