Viral: இணையத்தை மயக்கிய கிருத்தி ஷெட்டியின் 'பெல்லி டான்ஸ்'

விஜய் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக நடிகை கிருத்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார்.

Trending News