‘பெரியவர்களின் செயல் குழந்தைகளை பாதிக்கும்’: பொம்மை நாயகி நடிகை நேர்காணல்

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், 'பொம்மை நாயகி'. யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபு மகளாகக் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Trending News