இளைய மகனுக்கு சீட் கேட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட என் இளைய மகன் சஞ்சய்-க்கு வாய்ப்பு வழங்க கேட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Trending News