மலையாளம், தமிழ் திரையுலகில் பல்வேறு திரைபடங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவர் ஒரு சில படங்களை மட்டுமே தமிழில் இயக்கியிருந்தாலும், பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் போன்ற படங்களுக்கு என்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு.