IND vs PAK Updates: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. மிடில் ஓவர்களில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், ரோஹித் சர்மா பதிலடி கொடுக்க என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.