சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - குற்றவாளிக்கு தூக்கு!

கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை மற்றும் 5 ஆயுள் தண்டனைகளை விதித்து எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending News