காதலர் தினத்தில் திருமணம் செய்துக்கொண்ட திருநம்பியும் - திருநங்கையும்!

கேரளாவில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பியும், ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கையும் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

Trending News