மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் தொழிற்சாலையில் சிறுத்தை ஏற்படுத்திய பரபரப்பு

புனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் சிறுத்தை நுழைந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பாடு, தொழிற்சாலை பணிகள் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

Trending News