உதகையில் சிறுத்தை நடமாட்டம் - மக்களுக்கு எச்சரிக்கை

உதகை அருகே கல்லக்குடி கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

Trending News