பழனி முருகன் கோவிலில் 2-ம் கால யாக பூஜைகள் தொடக்கம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டாம் கால யாக பூஜைகள் தொடங்கியுள்ளன.

Trending News