திருமணம் என்பது மணமகனும் மணமகளும் மட்டுமல்ல, இரு குடும்பங்கள் இணையும் ஒரு அற்புதமான நிகழ்வாகும். நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களாகவே பார்க்கப்படுகின்றன.
Shocking Viral Video: உத்தரபிரதேசத்தில் ஒரு திருமணத்தில் திருமண சடங்குகள் பாதி நடந்துகொண்டு இருந்தபோது மாப்பிள்ளை வீட்டார் திடீரென ஒரு குண்டைத் தூக்கி போட்டனர்.