வள்ளுவரை வடிவமைத்து மென்பொறியாளர் அசத்தல்

133 சதுர அடியில் திருவள்ளுவரை வடிவமைத்து மென்பொறியாளர் அசத்தல்

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலையை உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்க வலியுறுத்தி ஓசூரில் 133 சதுர அடியில் மொசக் காகிதத்தைக் கொண்டு திருவள்ளுவரின் உருவப் படத்தை வடிவமைத்து மென்பொறியாளர் அசத்தியுள்ளார்.

Trending News