ஹிஜாப் அணிந்து விளையாடிய மாணவிகளை அடித்த ஆசிரியை!

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அடித்த ஆசிரியையைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுயிட்டனர்.

Trending News