பீஸ்ட் குழுவினர்களுடன் தளபதி விஜய் ஜாலி கார் ரெய்ட்; வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் தனது சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் படக்குழுவினரை அழைத்துச் சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Trending News