கிரிக்கெட்டில் அசத்தும் நடிகர் யோகி பாபு

காமெடி நடிகர் யோகி பாபு கிரிக்கெட் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதில் அவர் ஒரு பேட்ஸ்மேன் அணியும் பேட், ஹெல்மெட், க்ளவுஸ் என அனைத்தையும் அணிந்து பேட்டிங் செய்வதை காண முடிகின்றது.

Trending News