Chennai AC local train Update : சென்னை தினசரி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ஏசி ரயில் பெட்டிகள் கொண்ட லோக்கல் ரயில் சேவை வர இருக்கிறது.
Tamil Nadu firecracker Guidelines | தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இப்போதே துணிக்கடை, பட்டாசு கடைகளில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.
Ration shop open status Tamil | தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமை வருவதால் ரேஷன் கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி திறந்திருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Kaliyammal, Seeman Latest News Tamil | நாம் தமிழர் கட்சியில் முக்கியமான முகமாக இருக்கும் காளியம்மாள் கடந்த சில மாதங்களாகவே சீமான் மீது உட்சபட்ச அதிருப்தியில் இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.