சிட்டி யூனியன் வங்கியில் Relationship Managers காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வங்கி வெளியிட்டுள்ளது. திறமையும், தகுதியும் வாய்ந்த நபர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
கம்பெனி: சிட்டி யூனியன் வங்கி
பணி: ரிலேஷன்ஷிப் மேனேஜர்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.06.2022
விண்ணப்பிக்கும் முறை : Online
CUB காலிப்பணியிடங்கள்: ஒவ்வொரு கிளையிலும் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: காலிப்பணியிடத்துக்கு தகுதியான பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன்அனுபவம்: இந்தப் பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. அனுபவம் இல்லாதவர்களும்கூட விண்ணப்பிக்கலாம்.
வயது: 22 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஊதியம்: திறமைக்கு ஏற்ப ஊதியம் வழக்கப்படும்
தேர்வு முறை: வங்கியின் விதிமுறைப்படி விண்ணப்பதாரர்கள் shortlisted செய்யப்பட்டு அதன் பின் Written Test மற்றும் Interview வழியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
சிட்டி யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்துக்கு சென்று 03.06.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR