மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோசாங்காபாத்தில் இன்று காலைல், லாரி ஒன்றின் மீது பேருந்து மோதிக் கொண்டதில்,சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஆறு பேர் படு காயமடைந்துள்ளனர்.
லாரி அதிவேகத்தில் விரைந்து வந்து பேருந்து மீது மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
Hoshangabad: One killed, over 12 critically injured in a collision between container & pick-up near Itarsi #MadhyaPradesh pic.twitter.com/aryOULFQkM
— ANI (@ANI) January 6, 2018