இன்றைய (26-02-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 26-02-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Last Updated : Feb 26, 2018, 07:50 AM IST
இன்றைய (26-02-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!! title=

பெட்ரோல் விலை;-

டெல்லி     - 71.53

கொல்கத்தா - 74.28

மும்பை     - 79.41

சென்னை     - 74.17

டீசல் விலை;-

டெல்லி     - 62.17

கொல்கத்தா - 64.86

மும்பை     - 66.21

சென்னை     - 65.54

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/TotalProductList.aspx

Trending News