அண்ணா சீரியல்: குழந்தைகளை கடத்தி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சௌந்தரபாண்டி.. தேர்தலில் நடக்கப் போவது என்ன?

Anna Today's Episode Update: நேற்றைய எபிசோடில் சண்முகம் மற்றும் பரணி 20 நிர்வாகிகளின் மனைவியோடு உள்ளே புகுந்து சௌந்தரபாண்டியன் திட்டத்தை கொலாப்ஸ் செய்ய அவர் குழந்தைகளை கடத்த திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 19, 2024, 12:25 PM IST
  • அண்ணா: இன்றைய எபிசோட் அப்டேட்
  • குழந்தைகளை கடத்தி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சௌந்தரபாண்டி.
  • தேர்தலில் நடக்கப் போவது என்ன?
அண்ணா சீரியல்: குழந்தைகளை கடத்தி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சௌந்தரபாண்டி.. தேர்தலில் நடக்கப் போவது என்ன? title=

Anna Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா: இன்றைய எபிசோட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் மற்றும் பரணி 20 நிர்வாகிகளின் மனைவியோடு உள்ளே புகுந்து சௌந்தரபாண்டியன் திட்டத்தை கொலாப்ஸ் செய்ய அவர் குழந்தைகளை கடத்த திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, தேர்தலுக்காக நாமினேஷன் செய்யும் வேலைகள் நடக்கிறது. இதையடுத்து சௌந்தரபாண்டி சனியனிடம் குழந்தைகளை கடத்த சொல்லி ஏற்பாடு செய்ய சொல்கிறார். 

மேலும் படிக்க | Kalki 2898 AD Movie Review : கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?

அடுத்து சனியனும் இன்னொருத்தனும் சேர்ந்து 20 நிர்வாகிகளின் குழந்தையையும் கடத்தி பாம் வைக்கின்றனர். பிறகு சௌந்தரபாண்டியிடம் விஷயத்தை சொல்ல அவர் 20 நிர்வாகிகளின் குழந்தைகளை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்லி தனக்குத்தான் ஓட்டு போடணும் என்று மிரட்டுகிறார். 

இதனால் பதறும் 20 நிர்வாகிகளின் குடும்பமும் நாங்க உங்களுக்கே ஓட்டு போட்டோம் இங்கு குழந்தைகளை எதுவும் பண்ணிடாதீங்க என்று கெஞ்சி அழுகின்றனர். அடுத்து தேர்தல் தொடங்க 20 நிர்வாகிகளும் சௌந்தரபாண்டிக்கு ஓட்டு போடுகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News