Seepic: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை!

முகம்சுளிக்கும் படி கவர்ச்சியாக ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை!

Last Updated : Apr 4, 2018, 12:47 PM IST

Trending Photos

Seepic: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட அஜித் பட நடிகை!  title=

அஜித் நடித்த பில்லா படத்தில் நடித்திருந்தவர் புருனா அப்துல்லா. இவர் பில்லாவில் கவர்ச்சியாக நடித்திருப்பார். அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மேலாடை இல்லாத நிர்வாணமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

தற்போது நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் புருனா அப்துல்லா.

இவர் அஜித் நடித்த பில்லா படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்திருந்தார். ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது இவர் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்....! 

 

 

Trending News