ஆஷ்ரம் 3 வெப் சீரிஸ் நடிகை இஷா குப்தா கிளிக்ஸ்!

நடிகை இஷா குப்தா அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Nov 26, 2022, 17:32 PM IST

 

 

 

 

 

 

1 /4

இஷா குப்தா, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். 

2 /4

தமிழில் 'யார் இவன்' என்ற படத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.   

3 /4

தொலைக்காட்சி தொடர், வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது, ஆஷ்ரம் 3 என்ற இவர் நடித்த தொடர் எம்எக்ஸ் பிளேயர் ஆஃபில் வெளியாகிறது.   

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 13.3 மில்லியன் பேர்  பின்தொடர்கின்றனர்.