உங்கள் காதலன்/காதலி உங்களை ஏமாற்றுகிறார் என்பதற்கான அறிகுறி இவைதான்!

உங்கள் பார்ட்னர் உங்களிடம் அதிக நேரம் பேசுவதை நிறுத்தியும், உங்களிடம் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் நீங்கள் கவனித்தால், உங்கள் உறவில் மகிழ்ச்சி இல்லை என்று அர்த்தம்.

 

1 /6

உங்கள் பார்ட்னர் உங்களை தவிர வேறொருவருடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும்போது உணர்ச்சி மோசடி நிகழ்கிறது. இது ஒரு உறவில் உள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் புண்படுத்தும்.   

2 /6

உங்கள் பார்ட்னர் உங்களுடன் அதிகம் பேசவோ அல்லது நேரம் ஒதுக்கவோ இல்லை என்றால், உங்களைவிட முக்கியமான நபர்கள் அவர்களின் வாழ்க்கையில் வந்துவிட்டனர் என்று அர்த்தம்.   

3 /6

உங்கள் பார்ட்னர் உங்களுடன் இருக்கும் போது போன் வந்தால் வித்தியாசமாக நடந்துகொள்வதையும், உங்களிடம் எதையும் சொல்லாமல் இருப்பதையும் நீங்கள் உணரலாம். இது உங்களிடம் இருந்து எதையோ மறைப்பதற்கான அறிகுறியாகும்.  

4 /6

உங்கள் பார்ட்னர் உங்களுடன் இருக்கும் போதும் அதிக நேரம் மொபைலில் நேரத்தை செலவழிக்கிறார் என்றால், உங்களுடன் நேரத்தை செலவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம்.  

5 /6

நீங்கள் உங்கள் பார்ட்னரை வெளியில் சந்திக்க கூப்பிடும் போது அடிக்கடி மறுத்தால், உங்களுடன் நேரம் செலவிட விருப்பம் இல்லை என்று அர்த்தம். வேறொருவர் மீது வலுவான உணர்வுகள் இருந்தால் இப்படி செய்ய வாய்ப்புள்ளது.  

6 /6

உங்கள் பார்ட்னர் உங்களுடன் முன்பு போல் நெருக்கமாக இருக்க விரும்பவில்லை என்றாலோ, நீங்கள் அருகில் இருக்கும் போது மகிழ்ச்சியாக இல்லை என்றாலோ உங்களை பிடிக்கவில்லை என்று அர்த்தம்.ர்கள் என்று அர்த்தம்.