மெழுகு டால்லு நீ.. அழகு ஸ்கூல்லு நீ.. மடோனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை மற்றும் பாடகியான மடோனா செபாஸ்டியனின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை மற்றும் பாடகியான மடோனா செபாஸ்டியனின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

1 /4

'பிரேமம்' படத்தின் மூலம் மூலம் திரையுலகிலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.  இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.  

2 /4

படங்களில் நடிப்பதற்கு முன்னர் இவர் பாடகியாக இருந்து வந்துள்ளார்.  தமிழில் விஜய் சேதுபதியுடன் 'காதலும் கடந்து போகும்' படத்தில் நடித்தார்.  

3 /4

அதனையடுத்து ப.பாண்டி, கவன், ஜூங்கா, வானம் கொட்டட்டும், ஷியாம் சிங்க ராய், கொம்பு வெச்ச சிங்கம்டா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.  

4 /4

இவர் ஸ்டராப்லெஸ் கவுன் அணிந்து கொண்டு இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளது.