Vaibhav Suryavanshi: பீகாரைச் சேர்ந்த 13 வயதே ஆன கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
Samit Dravid : இந்தியாவின் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வான ராகுல் டிராவிட்டின் மகன், அப்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியாமல் போய் உள்ளது.
Gautam Gambhir : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீருக்கு சர்பிரைஸாக வந்த வாழ்த்தை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்களை இங்கு வரிசையாக காணலாம். சச்சின் டெண்டுல்கர் இதில் முதலிடம் இல்லை. யார் முதலிடம் என்பதை இதில் அறிந்துகொள்ளுங்கள்.
Rahul Dravid : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய ராகுல் டிராவிட், ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆலோசகராக கம்பேக் கொடுக்க இருக்கிறார்.
Rahul Dravid : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று கூறுபவர்களுக்கு சிம்பிளாக பதில் அளித்துள்ளார்.
VVS Laxman: பெங்களூருவில் உள்ள NCA அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து VVS லக்ஷ்மண் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக லக்ஷ்மண் இந்திய தலைமை பயிற்சியாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Indian Cricket Team Head Coach: இந்திய அணிக்கு கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், இவர்களைதான் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக கொண்டு வர வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
AFG vs IND Match: டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் கவுதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதற்கு பிசிசிஐ தரப்பில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
Gautam Gambhir: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இந்த மாத இறுதியில் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
BCCI vs Stephen Fleming vs MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் எம்.எஸ் தோனி இடையேயான பிணைப்பு வலுவானது. ஃப்ளெமிங்கை சமாதானப்படுத்த தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் இருக்க வாய்ப்பு என்பதை குறித்து பார்ப்போம்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை இந்திய அணி தேடி வருகிறது. அடுத்த பயிற்சியாளராக வர பின்வரும் 6 பேருக்கு வாய்ப்புள்ளது.
டிராவிட்டிற்குப் பின் பிசிசிஐ இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிளெமிங் மற்றும் ரிக்கி பாண்டிங்கை நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.