ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் கண்ணழகி ரியா சுமன் கிளிக்ஸ்

சந்தானம் நடிப்பில் நவ. 25ஆம் தேதி வெளியாக உள்ள, ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் கதாநாயகி ரியா சுமனின் சமீபத்திய புகைப்படங்கள், இதோ...

  • Nov 24, 2022, 17:08 PM IST

 

 

 

 

 

 

 

1 /6

ரியா சுமன் 2016ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.   

2 /6

நடிகர் நானிக்கு ஜோடியாக மஜ்னு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

3 /6

2020ஆம் ஆண்டில் ஜீவா நடிப்பில் வெளியான சீறு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 

4 /6

அதையடுத்து, கடந்தாண்டு வெளியான மலேசியா டூ அம்னிசியா படத்தில் ரியா, கேமியோ ரோலில் நடித்தார். 

5 /6

சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.   

6 /6

இவரை இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.