சாப்பிட்ட பிறகு இந்த 4 தவறை மட்டும் செய்ய வேண்டாம்! வயிற்றில் வலி ஏற்படும்!

நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகும் பட்சத்தில் உடலுக்கு எந்த பிரச்சனைகளும்  ஏற்படாது. அப்படி இல்லை என்றால் வயிற்றுவலி, அசிடிட்டி போன்ற தொந்தரவு ஏற்படும்.

 

1 /6

உணவை கண்ட நேரத்தில் சாப்பிடாமல் சரியான நேரத்தில் எடுத்து கொள்வது முக்கியம். இல்லை என்றால் உணவு ஜீரணம் ஆகா நேரம் எடுத்து கொள்ளுங்கள். இதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படும்.  

2 /6

காலை, மாலை, இரவு என எப்போது சாப்பிட்டாலும், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் நடப்பது நல்லது. இது செரிமான செயல்முறையை எளிதாக்கும்.   

3 /6

சாப்பிட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது என்றாலும், கூலிங் தண்ணீரை குடிக்க கூடாது. இதன் காரணமாக செரிமானம் பாதிக்கப்பட்டு,  வயிற்றுவலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  

4 /6

சாப்பிட பிறகு உடனே குளிப்பதை நிறுத்த வேண்டும். குளிக்கும் போது உடலில் இருக்கும் சூடு வெளியேறுகிறது. இதன் காரணமாக செரிமானம் மெதுவாக நடைபெறும்.   

5 /6

சாப்பிட்ட சில நிமிடங்களில் உட்காரவோ அல்லது படுக்கவோ கூடாது. இந்த பழக்கம் இருந்தால் உடனே மாற்றி கொள்வது நல்லது. இதன் காரணமாக உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது.  

6 /6

சாப்பிட பிறகு டீ அல்லது காபி குடிக்க கூடாது. ஏனெனில் இவை வயிற்றில் அசிடிட்டியை உண்டாக்கும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.