மக்கள் ஒவ்வொருவரும் ஜாதகத்தின் அடிப்படையில் மட்டுமே நம்பி வாழ்வதில்லை அதில் கூறும் எச்சரிக்கையான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மனதிற்கு ஏற்றவற்றை மற்றும் ஏற்றுக் கருத்தை உள்வாங்கிக் கொள்கின்றனர். ஜோதிட சாஸ்திரப்படி கூறுகையில் குறிப்பிட்ட இந்த மூன்று ராசிக்காரர்கள் மட்டும் பிறக்கும்போதே சகல செல்வ பாக்கியத்துடன் பிறப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை மக்கள் ஜோதிடத்தினை நம்பி வாழ்கின்றனர்.அந்த வகையில் மக்கள் நம்பப்படும் பல்வேறு விஷயங்கள் இந்த ராசியின் அடிப்படையில் கிரகங்களின் அடிப்படையிலும் அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு நேரமும் மாறிக்கொண்டு உள்ளன. கிரகங்கள் மாற்றத்தால் பூமியில் வாழும் மக்களின் மனநிலை மற்றும் வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டு இருப்பதாகக் கூறுகின்றனர். பொதுவாகக் கிரகங்கள் இணைந்தாலோ அல்லது கிரகங்கள் வேறு கிரகத்திற்குச் சென்றாலோ மனிதர்களுக்கு இதனால் ஏற்படும் விளைவுகள் சாதகமாகவும் அமையலாம் மற்றும் பாதகமாகவும் அமையலாம்.
ரிஷப ராசிக்காரர்கள் இந்த ராசியின் அதிபதியான சுக்கிரன் இவர்களுக்கு உடல் ஆரோக்கியம், சகல செல்வ பாக்கியம், கௌரவம், வெற்றி, மகிழ்ச்சி அனைத்தையும் செழிப்பாக வழங்கி வருகிறார்.
ரிஷப ராசிக்காரர்கள் இந்த ராசியின் அதிபதியான சுக்கிரன் இவர்களுக்கு உடல் ஆரோக்கியம், சகல செல்வ பாக்கியம், கௌரவம், வெற்றி, மகிழ்ச்சி அனைத்தையும் செழிப்பாக வழங்கி வருகிறார்.
கடக ராசிக்காரர்களின் செல்வமிருந்த தெய்வமான குபேரன் அருள் அதிகம் கிடைக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் என்றும் பணம் வரவுடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கடக ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கை ரீதியாகவும் என்றும் மகிழ்ச்சியுடனும் மற்றும் செழிப்புடனும் காணப்படுவார்கள்.c
கடக ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்களின் செல்வச் செழிப்பு அதிகம் நிறைந்திருக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கையில் எந்த ஒரு செயலும், விஷயமும் கடினமாக இருந்தாலும் அது சுலபமாக முடிந்து விடும். அந்த வகையில் கடினமான விஷயங்களைச் சுலபமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மையை அதிகம் பெற்றிருப்பார்கள்.
துலாம் ராசிக்காரர்களிடம் பொதுவாகக் குபேரனின் அருள் அதிகமாக நிறைந்திருக்கும். அது மட்டுமல்லாமல் குபேரனின் பார்வை இவர்களிடம் அதிகம் இருப்பதால் பணவரவு எப்போதும் வந்து கொண்டிருக்கும். மேலும் பொருளாதார ரீதியில் அதிக லாபம் ஈட்டக்கூடிய சக்தி படைத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.