தமிழக அரசு சிறப்பாக நடத்திய செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கவனத்தை ஈர்த்த நபர்கள்
கலைநிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்து அசத்திய ஸ்டீபன் தேவசி
கலைநிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசித்து அசத்திய டிரம்ஸ் சிவமணி
பதக்கங்களுடன் தமிழக வீரர் பிரக்யானந்தா
செஸ் ஒலிம்பியாட் நிறைவுவிழாவில் அந்தரத்தில் பியானோ வாசித்து அசத்திய பெண் கலைஞர்
சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்த முதலமைச்சர்