மிரள் திரைப்படத்தின் மிரள வைக்கும் புகைப்படங்கள்!

தமிழகம் முழவதும் திரையரங்கில் நேற்று வெளியான மிரள் திரைப்படத்தின், படப்பிடிப்பு புகைப்படங்களை இத்தொகுப்பில் காணலாம். 

  • Nov 12, 2022, 17:02 PM IST

 

 

 

 

1 /5

மிரள் திரைப்படத்தில் நடிகர் பரத், நடிகை வாணி போஜன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

2 /5

அறிமுக இயக்குனர் சக்திவேல் மிரள் படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார். திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி உள்ளது.

3 /5

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 20 நாள்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

4 /5

ஆனால், 20 நாள்களில் எடுத்தது போல் அல்லாமல் படத்தை விறுவிறுப்பாகவும், புதுமையாகவும் எடுத்துள்ளனர். 

5 /5

படம் நேற்று (நவ. 12) வெளியான நிலையில், இப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.