பிக்பாஸ்; அசல் கோலார் அட்ராசிட்டி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் அசல் கோலார், கோளாறாக விளையாடுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

1 /4

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அசல் கோலார் மீம்ஸ் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.  

2 /4

அவர் பெண் போட்டியாளர்களுடன் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து விமர்சித்துள்ளனர்.  

3 /4

அசல் கோலார், பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸூடன் கோளாறாக பழகுவதாக கிண்டலடித்துள்ளனர்  

4 /4

இருப்பினும் சக போட்டியாளர்கள் யாரும் அவரை விமர்சிக்காத நிலையில், நெட்டிசன்கள் அவர் மீது மோசமான பிம்பத்தை ஏற்படுத்தும் விதமாக புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.