உடல் எடை அதிகரிக்க இதை கொஞ்சம் ட்ரை பன்னி பாருங்க.!

பல் கரை நீக்குவது தொடங்கி உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் என சில குறிப்பிட்ட எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

 

 

1 /4

பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.  (குறிப்பு : எந்த நோய்க்கும் அறிகுறிகள் தென்பட்டதும் உடனே மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது.)

2 /4

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் முக்கியமாக சாப்பிட வேண்டிய பழம் மாம்பழம். மாம்பழம் கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை முழுமையாக வழங்கும். 

3 /4

வெந்தயக்கீரையை அரைத்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு முகம் கழுவிவர முகத்தில் உள்ள முகப்பரு குறையும்.

4 /4

வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவல்பழ கொட்டை இவை நான்கும் காய வைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு நாள் தோறும் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் குறையும்.