வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்... வேற லெவலில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்

Health Tips: உடலுக்கு புரதம், இரும்புச் சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மிக அவசியமானது. அந்த வகையில், சில குறிப்பிட்ட உணவுகளை அவித்து சாப்பிடும்போது, அதன் ஊட்டச்சத்துகள் அதிகமாகும். அவை குறித்து இதில் விரிவாக காணலாம். 

புரதம், இரும்புச்சத்து, வைட்டமிண் உள்ளிட்டவை உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களாகும். இவை கீழ்காணும் உணவுகளில் நிறைந்திருக்கின்றன.

1 /8

ப்ரோக்கோலி: இதனை நீங்கள் அவித்தால் இதில் ஃபோலெட் மற்றும் வைட்டமிண் சி அதிகமாகும். இது உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கும்.   

2 /8

முட்டை: இதனை அவித்து சாப்பிடும் போது கொழுப்பு குறைந்து புரதம் அதிகமாகும்.   

3 /8

கேரட்: இதனை அவித்து சாப்பிட்டால் பீட்டா-கெரோடீன் அதிகமாகும். இதன்மூலம் உடலில் வைட்டமிண் ஏ அதிகமாகும்.   

4 /8

சிக்கன் (நெஞ்சுப் பகுதி): இதனை வேகவைத்து சாப்பிடும்போது புரதம் அதிகமாகும். கொழுப்பு குறைந்துவிடும்.   

5 /8

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இதனை வேகவைத்து சாப்பிடும்போது வைட்டமிண் ஏ, சி அதிகமாகும்.   

6 /8

கீரை: இதனை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் இரும்புச் சத்து, வைட்டமிண் ஏ, ஃபோலேட் ஆகியவை உடலுக்கு அதிகமாக கிடைக்கும்.   

7 /8

கொண்டைக்கடலை: இதனை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் புரதம் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதற்கு Zee News பொறுப்பேற்காது.