Automobile News: மகேந்திரா நிறுவனத்தின் மின்சார கார்களான XEV 9 மற்றும் BE 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த கார்கள் குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
Automatic Vs Manual Car: ஆட்டோமேடிக் கார் வாங்குவது சிறந்ததா? இல்லை கியர் உள்ள மேனுவல் கார்கள் நல்லதா? நகர்ப்புற சாலைகளுக்கு ஏற்ற கார் எது? இப்படி பல கேள்விகளுக்கான பதில்...
கடந்த சில வருடங்களாக புல்லட்-ப்ரூஃப் (Bullet-proof) கார்களை பயன்படுத்திவரும் சல்மான் கான், தற்போது புதிதாக ஒரு புல்லட்-ப்ரூஃப் காரை வாங்கவிருக்கிறார். அப்படி என்ன சிறப்பு இந்த புதிய காரில்?
Bharat NCAP Car Rating : தீபாவளிக்கு கார் வாங்க நினைப்பவரா? எந்த கார் மிகவும் வலிமையானது என்பதையும், பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ள கார்களைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்...
Affordability Of Tata Curvv EV: டாடாவின் எஸ்.யூ.வி கர்வ் காரை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் போதுமா? இந்த காரை வாங்குவதற்கு ஒருவர் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்....
Registration Fees Waived : சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சிகளில் மாநிலம், கார்களுக்கான பதிவுக்கட்டணத்தை ரத்து செய்துள்ளது.. ஆனால் இது யாருக்கெல்லாம் பொருந்தும்...
Tata Curvv EV Latest Update Before Launch : மின்சார கார்களில் ஆதிக்கம் செலுத்தும் டாடா மோட்டார்ஸ், தனது கைவண்ணத்தில் விரைவில் மற்றுமொரு காரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்...
Automobile News: உலகளவில் Hyundai நிறுவனம் அதன் Inster EV காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய காரில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், வசதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.
Sedan Car Sales: இந்தாண்டு மே மாதத்தில் Sedan கார் விற்பனை நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் மே 2023 மற்றும் ஏப்ரல் 2024 விற்பனை நிலவரத்துடன் ஒப்பீட்டையும் இங்கு காணலாம்.
Huge Discount On Hyundai Cars: ஹூண்டாய் தனது பல கார்களுக்கு தற்போது தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஒரு காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
Tata SUV Cars Safety Rating: டாடா நிறுவனங்களின் நான்கு SUV கார்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கான சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. அதில் ஒரு கார் கூடுதல் புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
Tata Cars Sales In May 2024: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் கடந்த மே மாதத்தில் எவ்வளவு விற்பனையாகின, அதன் வருடாந்திர மற்றும் மாதாந்திர விற்பனை ஓப்பீட்டை இங்கு காணலாம்.
Car Sales In May 2024: கடந்த மே மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 8 கார் மாடல்கள் என்னென்ன என்பதையும், அவை மே மாதத்தில் மட்டும் மொத்தம் எவ்வளவு விற்பனையானது என்பதை விரிவாக இங்கு காணலாம்.
Honda Summer Bonanza: ஹோண்டாவின் இந்த கார்களை வாங்கினால், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் மட்டுமின்றி வெளிநாட்டுக்கு ஜோடியாக சுற்றுலா செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
Hybrid Cars Sales 2024: எலெக்ட்ரிக் கார்களை (EV) வரவேற்பை, எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹைபிரிட் கார்களும் நெருங்கி வருகின்றன. அதுகுறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.