கடந்த சில ஆண்டுகளாக வாகன உற்பத்தியாளர்கள் டீசல் மாடல் கார்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டதால் பல டீசல் கார்கள் இந்திய சந்தையில் இருந்து மறைந்துவிட்டன.
Important Facts About Ratan Tata: இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர்களில் ரத்தன் டாடா முதன்மையானவர். மறுபுறம் சாமானிய மனிதனுக்காக்கவும் கனவு கண்டவர் ரத்தன் டாடா.
Tata Curvv EV Gift To Manu Bhaker : ஏஸ் துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர், சமீபத்திய 2024 பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒரே பதிப்பில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற சரித்திரத்தைப் படைத்தார்.
Tata Curvv EV Latest Update Before Launch : மின்சார கார்களில் ஆதிக்கம் செலுத்தும் டாடா மோட்டார்ஸ், தனது கைவண்ணத்தில் விரைவில் மற்றுமொரு காரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்...
Tata Group And Investment : நிறுவனத்தை பிரிப்பதற்கான NCLT திட்டத்தால் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக கூட்டாளிகள் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்படுமா? டாடா மோட்டார்ஸ் விளக்கம்...
இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது... 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட இந்த ஆடம்பர காரின் பெயர் அசுரா என்று கூறப்படுகிறது.
August Month Car Sales: உள்நாட்டு வாடிக்கையாளர்களிடம் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வாகனங்கள் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் மாருதி சுஸுகி அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. எனவே, இந்த மாதத்தில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு காரை விற்பனை செய்துள்ளன என்பது குறித்து இதில் காணலாம்.
Tata EV Cars: எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பெரிய பாய்ச்சலை செய்து வரும் டாடா நிறுவனம், அதன் வெற்றிகரமான பாடலான டாடா நெக்ஸானில் ஃபேஸ்லிப்ஃட் மாடலிலும் வெளியிட உள்ளது. அந்நிறுவனத்தின் மற்ற EV கார்கள் குறித்தும் இதில் காணாலம்.
Best Cars Under 12 lakh: உங்களுக்கு புதிய கார் வாங்கும் எண்ணம் உள்ளதா? உங்கள் பட்ஜெட் சுமார் ரூ.12 லட்சம் வரை உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
Tata Motors, Maruti Suzuki: மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உட்பல பல கார் தயாரிப்பாளர்கள், இன்னும் ஒரு வாரத்தில், அதாவது புதிய நிதியாண்டு தொடங்கும் ஏப்ரலில் இருந்து விலையை அதிகரிக்கின்றன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.