Tata Motors Discount: டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது சில கார்களின் மாடல்களுக்கு பம்பர் தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்த கார்களில் டாடா ஹாரியர், சஃபாரி, டிகோர் மற்றும் டியாகோ, அல்ட்ரோஸ் மற்றும் நெக்ஸான் ஆகியவை அடங்கும். இந்த கார்களுக்கு நிறுவனம் ரூ.85,000 வரை மொத்த நன்மைகளை வழங்கியுள்ளது. 31 ஜனவரி 2022 வரை மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த மைக்ரோ எஸ்.யு.வி ஆன டாடா பஞ்ச், தற்போது சிஎஸ்டி (CSD) கேண்டீனிலும் கிடைக்கும். பாதுகாப்பு பணியாளர்களுக்கு (Defence Servicemen) நிறுவனம் இந்த காரில் ரூ.1 லட்சம் தள்ளுபடி வழங்கியுள்ளது.
Best Fuel Efficient Cars: பணத்திற்கான மதிப்பைப் பெறுவதுடன், காரின் மைலேஜும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் மலிவு விலை கார்களை விரும்புகிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனையை சிறப்பான முறையில் பராமரிக்கும் வகையில், அனைத்து பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. உங்கள் பட்ஜெட்டிற்குள் சிறந்த மைலேஜ் அளிக்கும் அசத்தலான கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனையை சிறப்பான முறையில் பராமரிக்கும் வகையில், அனைத்து பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன.
Tata Motors Punch: டாடா மோட்டார்ஸ் தீபாவளிக்கு முன்பாக டாடா பஞ்ச் என்ற தனது சிறிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ .5.49 லட்சம் ஆகும். எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் டாடா பஞ்சில் வாடிக்கையாளர்களுக்கு எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் கிடைக்கிறது. மற்ற கார்களிலிருந்து இந்த காரை வித்தியாசப்படுத்திக் காட்டும் ஐந்து முக்கிய அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Bumper Offer in Tata Vehicles: பண்டிகை காலம் என்றால் பம்பர் ஷாப்பிங் செய்யும் காலம் என பொருள். இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர நல்ல சலுகைகளை அளிக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் இன்றைய சூழலில், மின்சார வாகனங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. உடல் ஃபிட்னசிலும் அதிக கவனம் செலுத்த நினைப்பவர்களுக்கு மின்சார சைக்கிள்கள் மிக நல்ல தீர்வாக இருக்கும்.
Maruti Suzuki: கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கவுள்ளது. நிறுவனம் தனது வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த மாதம் முதல் மாருதியின் அனைத்து மாடல்களின் விலைகளும் அதிகரிக்கும்.
டாடா மோட்டார்ஸ் தனது புதிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார் Tata Tigor EV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் புதிய ஜிப்டிரான் தொழில்நுட்பத்துடன் இந்த வாகனத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலை மாதத்தில், மாருதி சுசுகி உள்ளீட்டு விலை அதிகரிப்பால் சிஎன்ஜி கார்களின் விலையை உயர்த்தியதாக கூறியிருந்தது. இந்த மாடல்களின் விலை ரூ .15,000 வரை உயர்த்தப்பட்டது
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் இப்போது மின்சார வாகனங்களின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். பல நிறுவனங்கள் பல புதிய மின்சார மாடல்களை அறிமுகப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.