Delhi Air Pollution: மோசமான காற்று தரத்திலும் அழகில் ஜொலிக்கும் தலைநகரம்

தேசிய தலைநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீபாவளிக்கு பிறகு மாசு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த மாசு நெருக்கடி மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.

புதுடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மாசுபட்ட காற்று சுகாதார பேரிடரை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த காற்று மாசு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Also Read | Air Pollution: டெல்லி அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்

1 /6

புதுடெல்லியில் உள்ள லோதி கார்டனில் காற்று மாசால் புகைமூட்டம் சூழ்ந்திருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் உடற்பயிற்சி செய்யும் மக்கள்.  

2 /6

இது பிரகதி மைதானத்தின் காற்று மாசு நாளின் காட்சி. மோசமான காற்றின் தரம் கூட டெல்லி மக்களை பிரகதி மைதானத்திற்கு செல்வதை தடுக்க முடியவில்லை

3 /6

புதுடெல்லியில் புகைமூட்டம் நிறைந்த காலை நேரம்

4 /6

டெல்லி-என்.சி.ஆரில் ஏ.க்யூ.ஐ மிகவும் அதிகமாக உள்ளது  

5 /6

புகைமூட்டத்தால் மூடப்பட்டிருக்கும் தலைநகரம்

6 /6

இந்த வாரம் முழுவதும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது