தோனியின் அன்பு மகள் ஜிவாவின் அழகான படங்கள் in pics

மகேந்திர சிங் தோனியின் மகள் ஜீவா தோனி (Ziva Dhoni) பிரபலமான குழந்தை. ஜீவாவின் புகைப்படங்களும் வீடியோக்களும் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மகள் ஜீவா... ஐந்து வயதாகும் அழகுக் குழந்தை ஜீவாவின் மழலைக் கொஞ்சும் புகைப்படத் தொகுப்பு.... 

1 /11

ஜீவாவுக்கும் சமூக ஊடக கணக்கு உண்டு

2 /11

விளையாட்டுக் குழந்தைக்கு அப்பா விளையாடும் மைதானத்திற்கும் செல்ல பிடிக்குமாம்...

3 /11

4 /11

தேவதைகள் விண்ணில் இருப்பதில்லை... குழந்தைகளாக மண்ணில் பிறக்கிறார்கள்...

5 /11

 விளையும் பயிர் முளையிலேயே தெரியுமோ?

6 /11

தந்தைக்கு தப்பாமல் வண்டியோட்டுவதில் பிரியம் உள்ளவர் ஜீவா

7 /11

குடும்பம் சொர்க்கம் என்றால் அதில் உயிர்ப்பு ஜீவா

8 /11

வாழ்வின் அர்த்தம் ஜீவா என்கிறார் தோனி

9 /11

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று போற்றும் பண்படுடையது இந்தியா...

10 /11

அன்னையின் மடியில் சொர்க்கம் கிடைத்தால், அன்னைக்கு மகளின் அருகாமையே உலகம்...

11 /11

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐ.பி.எல்-லில் தோற்றால் அவரது மகள் ஜீவாவை பாலியல் வன்கொடுமை செய்வதாக சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுக்கப்பட்ட மிரட்டல் விடுக்கப்பட்டது. பிறகு இது தொடர்பாக நம்னா கபயா கிராமத்தை சேர்ந்த 12 வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டான்.