தீபாவளி கொண்டாட்டம் - புகைப்படங்கள் ஒரு பார்வை

  • Nov 02, 2016, 12:50 PM IST
1 /13

தீபாவளி அன்று விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அமிர்தசரஸ் பொற்கோயிலின் அழகு!!

2 /13

போபால் நகரில் தீபாவளி திருவிழா அன்று போலீஸ் அதிகாரிகள் இராணுவ வீரர்களுக்காக அகல் விளக்கு ஏற்றி கொண்டாடிய போது!!

3 /13

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டதை சேர்ந்த மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்திய இராணுவ வீரர்களின் உருவ பொம்மை மணலில் வரைத்து "நீங்கள் தான் நாட்டின் உண்மையான ஹீரோ" என்றும், உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

4 /13

மேற்கு வங்காளம் தெற்கு டினாஜ்பூர் மாவட்டத்தில் இந்தியா-வங்காளம் எல்லை அருகே தீபாவளி கொண்டாடிய பிஎஸ்எப் வீரர்கள்!!  

5 /13

கொல்கத்தாவில் தீபாவளி அன்று தஷினேஸ்வர் காளி கோவிலில் பக்தர்கள் பூஜைகாக வரிசையில் காத்திருக்கும் போது.. 

6 /13

அலகாபாத்தில் தன்தேரஷ் விழா கொண்டாடத்தின் போது மைதானத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பூஜை செய்த போது...

7 /13

தீபாவளி திருவிழா கொண்டாட்டத்தின் போது ஒரு முஸ்லீம் பெண் அவரது குழந்தைகளுக்கு விநாயகர் மற்றும் லக்ஷ்மி போல் உடை அணிந்து செல்லும் காட்சி!!

8 /13

தீபாவளி கொண்டாட்டத்தின் போது சுவாமிநாராயணன் கோவிலில் ரங்கோலி (கோலம்) போடும் காட்சி!!

9 /13

ஜபல்பூரில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது இராணுவ வீரார்களுக்காக விளக்குகள் ஏற்றிய போது..

10 /13

அஸ்ஸாமின் அனைத்து மாணவர்கள் ஒன்றியம் (AASU) சார்பாக கவுகாத்தியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளக்குகள் ஏற்றி, 2008-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பின் 8_வது நினைவு நாள் கொண்டாடப்பட்டது!!

11 /13

ஜெய்ப்பூரில் தீபாவளி விழாவின் போது "ராமச்சந்திரன் ஜி" கோவிலில் மண் விளக்குகளை ஏற்றி பெண்கள் கொண்டாடிய போது..

12 /13

தானேவில் தீபாவளி அன்று இளைஞர்கள் நடனம் ஆடிய காட்சி!!

13 /13

அலகாபாத்தில் தன்தேரஷ் விழாவின் போது இளம் வீரர்கள் மைதானத்தில் அகல் விளக்குகளை ஏற்றி கொண்டாடிய போது...