பார்த்தாலே 'ஆஹா' போட வைக்கும் அஹானா கிருஷ்ணா!

Malayalam Actress Latest Photoshoot: மலையாள நடிகையான அஹானா கிருஷ்ணா இன்ஸ்டாகிராம் மூலம் தென்னியந்தியா முழுவதும் பிரபலமாக அறியப்படுபவர். அவர் குறித்து சில தகவல்களை இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம். 

  • Apr 02, 2023, 00:49 AM IST

 

 

 

 

 

 

1 /6

அஹானா கிருஷ்ணா 2014ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானார். 

2 /6

2014ஆம் ஆண்டு பிரபல மலையாள இயக்குநர் ராஜீவ் ரவி இயக்கிய 'ஞான் ஸ்டீவ் லோபஸ்' எனும் படத்தில் அறிமுகமானார். அனையும் ரஸ்ஸுலும், கம்மாட்டிபாடம் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களை இயக்கியவர். 

3 /6

இவர் நிவின் பாலி, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். டோவினா தாமஸ் உடன் நடித்த லுகா படத்தில் இவரின் நடிப்பு திறனை பலரும் பாராட்டினர். 

4 /6

தற்போது வரை மலையாள படங்களில் மட்டுமே அஹானா நடித்துள்ளார். தற்போது, அடி, நான்சி ராணி என இரு திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.   

5 /6

இவர் 'மீ, மைசெல்வ், ஐ' என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். 

6 /6

இவரை இன்ஸ்டாகிராமில் 27 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.